
பணம் பெற்று வழங்கக்கூடிய அதிகாரிகள் தங்களுக்கு பணியாற்றுகின்ற பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கு TDS செய்து form 16 தரவில்லை என்றால் என்ன நடக்க வாய்ப்பு ?என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். 1. பணியாளர்கள் தங்களதுவருவாயைப் குறிப்பிட்ட கால நேரத்தில் படிவம் 16 பயன்படுத்தாமல் இன்கம்டாக்ஸ் ரிட்டன் செய்யும்போது அவர்களின் பணம் வரவில்லை என்று இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டில் இருந்து நோட்டீஸ் வரும் 2. சம்பந்தப்பட்ட பணம் வரவில்லை என்பதால் அதற்கான வட்டி வட்டியுடன் சேர்த்து 234b and 234c வாய்ப்பு 3. சார்ந்த அரசு ஊழியருக்கு ஏற்படும் மன வருத்தம் 4 தேவையற்ற அலைச்சல்கள் மற்றும்வேலைப்பளு எனவே இத்தகைய பிரச்சனை குறைப்பதற்காக சம்பளம் பெற்று வழங்கக்கூடிய அதிகாரிகள் யார் யார் என்னென்ன தகவல்கள் கீழே உள்ளவாறு சம்பளம் பெற்று வழங்கக்கூடிய உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு கீழ் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு வரி பிடித்தம் செய்யப்பட்ட தொகை...