பணம் பெற்று வழங்கக்கூடிய அதிகாரிகள் தங்களுக்கு பணியாற்றுகின்ற பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கு TDS செய்து   form 16 தரவில்லை என்றால் 
என்ன நடக்க வாய்ப்பு  ?என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

1.
பணியாளர்கள் தங்களதுவருவாயைப் குறிப்பிட்ட கால நேரத்தில் படிவம்  16 பயன்படுத்தாமல் இன்கம்டாக்ஸ் ரிட்டன் செய்யும்போது அவர்களின்     பணம் வரவில்லை என்று இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டில் இருந்து நோட்டீஸ் வரும்

2.
சம்பந்தப்பட்ட பணம் வரவில்லை என்பதால் அதற்கான வட்டி வட்டியுடன் சேர்த்து  234b and 234c  வாய்ப்பு

3.
சார்ந்த அரசு ஊழியருக்கு ஏற்படும் மன வருத்தம்

4 தேவையற்ற அலைச்சல்கள் மற்றும்வேலைப்பளு

எனவே இத்தகைய பிரச்சனை குறைப்பதற்காக சம்பளம் பெற்று வழங்கக்கூடிய அதிகாரிகள் யார் யார் என்னென்ன தகவல்கள்   கீழே உள்ளவாறு

சம்பளம் பெற்று வழங்கக்கூடிய உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு கீழ் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு    வரி பிடித்தம் செய்யப்பட்ட தொகையை TDS பதிவேற்றம் செய்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கீழ் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்குஉண்மை FORM 16 வழங்க வேண்டும்


தவறும் பட்சத்தில் இன்கம்டாக்ஸ் விதிகளின்படி அவர்களது தண்டத்தொகை as aper photo மற்றும் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது என்று தெரியவருகிறது.



இதேபோன்று அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை உதவி பெறும் பள்ளிகளுக்கு சார்ந்த மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் படிவம் 16 வழங்கப்பட வேண்டும் என்பதும் தெரிய வருகிறது


எனவே இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட் சென்னைவந்துள்ள ஒரு குறிப்பு மட்டும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது எனவே அந்த குறிப்பினை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்

Click to download 2019 Income tax notification




Comments

Popular posts from this blog

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE FY 2024-25 AY 2025-26 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் FY 2024-2025 INCOME TAX SOFTWARE FY 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS

IFHRMS MOBILE APPLICATION NEW VERSON ISSUES

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE & PDF FORM FY 2023-24 AY 2024-25 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் 2024-2025 INCOME TAX SOFTWARE 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS