Posts

Showing posts from July, 2020

அரசு ஊழியர்கள் வருமான வரி சார்ந்த வினா மற்றும் பதில்

Image
அரசு ஊழியர் வருமான வரியை தனது சம்பளத்திலிருந்து மட்டுமே கட்ட வேண்டுமா?  அரசு ஊழியர்கள் தாங்கள் செலுத்தும் வருமான வரியை தனது சம்பளத்திலிருந்து மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும் தனியாக வங்கியிலோ அல்லது வேறு வழியிலோ தனது சொந்த கணக்கு எண்ணில் கட்ட எவரும் நிர்ப்பந்திக்கக் கூடாது. அரசு ஊழியர் தனது வருமான வரியை அந்த வருடத்தின் கடைசியில் மொத்தமாக சம்பளத்தில் பிடித்தம் செய்ய இயலுமா? அரசு ஊழியர் தனது வருமான வரியை முதல் காலாண்டில் ஒரு சராசரி உத்தேச மதிப்பீடு செய்து தனது வரியை கட்டாயம் பிரதி மாதம் சராசரி எண்ணிக்கையில் மற்றும் தொகையை பிடித்தம் செய்தல் வேண்டும். அரசு அதிகாரி  சம்பளம் பெற்று விழங்குபவர் தங்களுக்கு படிவம் 16 கண்டிப்பாக வழங்க வேண்டுமா? தங்களால் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் தொகை அரசு அலுவலக அதிகாரி மூலம் டிடிஎஸ் (TDS) பதிவுசெய்து அரசு ஊழியருக்கு படிவம் 16 (form 16) கண்டிப்பாக தருதல் வேண்டும். அரசு குறிப்பேடு களிலேயே வழங்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரி மற்றும் சம்பளம் பெற்று வழங்குபவர் தங்களுக்கு படிவம் 16 கொடுக்காத போது தங்களால் செய்யப்படுகின்ற வரி தாக்கல் சரியாக வருமா? அ

உங்களுக்கு ITR இன்கம் டேக்ஸ் பைல் செய்ய வேண்டுமா கீழே படிக்கவும் E-FILLING FOR SALARY PERSON

Image
உங்களுக்கு இன்கம் டேக்ஸ் பைல் செய்ய வேண்டுமா கீழே படிக்கவும் E-FILLING FOR SALARY PERSON தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9629803339 ஆசிரியர் வருமான வரித்துறை இணையதளத்தின் மூலமாக தங்களுக்கு இ-பைலிங் செய்துதரும் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறோம். தகவல்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தனித்தனியாக 9629803339 வாட்ஸ்அப் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது கீழ்க்கண்ட தகவல்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்க வேண்டும். ஓடிபி சம்பந்தமாக தங்களுக்கு+919629803339 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து மட்டுமே தகவல்கள் கேட்கப்படும் .   பிற   (மாற்று) எண்ணில் இருந்து வரும் தொலைபேசிகளுக்கு நாங்கள் பொருப்பு ஏற்க இயலாது PLANS FOR SALARY PERSON CHARGES  1. NIL TAX  (SALARY INCOME BELOW 3.5L) =RS. 100 2. TAX PAID  (SALARY ABOVE ) 3.5L =RS. 200 3.  சம்பள நிலுவை வரி தாக்கல் படிவம் 10 E  PAYMENT OPTION BELOW METHOD 1. GOOGLE PAY:  9843795251 2. NET BANKING: AC NO. 3915870033 IFSC : CBIN0282740 CENTRAL B

தமிழக அரசு ஊழியர்கள் எஸ்பிஐ வங்கியில் சாதாரண சேமிப்பு கணக்கு இருப்பவர்கள் அரசு சம்பளம் பெறக்கூடிய அரசு ஊழியருக்கான அதற்காக மாற்றிக் கொள்ளும்போது ஏற்படும் பலன்கள்

Image
உங்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வீடியோவை பார்க்கவும் See the video உங்களுக்கு இன்கம் டேக்ஸ் பைல் செய்ய வேண்டுமா கீழே படிக்கவும் E-FILLING FOR SALARY PERSON தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9629803339 ஆசிரியர் வருமான வரித்துறை இணையதளத்தின் மூலமாக தங்களுக்கு இ-பைலிங் செய்துதரும் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறோம். தகவல்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தனித்தனியாக 9629803339 வாட்ஸ்அப் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது கீழ்க்கண்ட தகவல்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்க வேண்டும். ஓடிபி சம்பந்தமாக தங்களுக்கு பிற   (மாற்று) எண்ணில் இருந்து வரும் தொலைபேசிகளுக்கு நாங்கள் பொருப்பு ஏற்க இயலாது PLANS FOR SALARY PERSON CHARGES  1. NIL TAX  (SALARY INCOME BELOW 3.5L) =RS. 100 2. TAX PAID  (SALARY ABOVE ) 3.5L =RS. 150 3. TAX PAID  (INCOME SALARY UP TO 10 L )  WITH BANK( 10 ENTRY ) TAX PAID RS. 200. (OTHER  & AND MORE 10 L & 5 BANK ENTRY SEPRATE CHARGE ) PAYMENT OPTION BELOW METHOD 1. GOOGLE
Image
ITR COPY பெங்களுர் அனுப்ப மறந்தவர்கள்  உடனே இதை பண்ணுங்க! செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வருமான வரி ரிட்டன் சரிபார்ப்பை வரி செலுத்துவோர் முடிக்க வேண்டும் என்று வருமான வரித் துறை உத்தரவிட்டுள்ளது. tax       பொதுவாக, வரி செலுத்துவோர் தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்த அடுத்த 120 நாட்களுக்குள் அந்த வரித் தாக்கல் விவரங்களை சரிபார்ப்பு ( Verification ) செய்திருக்க வேண்டும். ஏதேனும் விதிவிலக்கு அல்லது அரசு தரப்பிலிருந்து கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே இதில் வரி செலுத்துவோருக்கு அவகாசம் வழங்கப்படும். இந்நிலையில் தற்போது, 2015-16 முதல் 2019-20 ஆண்டு வரையிலான காலத்துக்கு வரி ரிட்டன்களை சரிபார்ப்பு செய்வதற்கான காலக் கெடு செப்டம்பர் 30ஆம் தேதி நிறைவடைவதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மின்னணு வாயிலாக தாக்கல் செய்யப்பட்ட வரி ரிட்டன்கள் அதிகமான அளவில் வரித் துறையிடம் நிலுவையில் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. அந்த வரி ரிட்டன்களுக்கான ஐடிஆர்-வி படிவங்கள் பெங்களூரு அலுவலகத்தில் தாக்கல் செய்யப்