Posts

Showing posts from February, 2022

தமிழக அரசு ஊழி யர்கள் அரசின் குடியிருப்புகளில் இருக்கும் பொழுது அவர்களுடைய வீட்டு வாடகை படியை தனது வருமான வரி படிவத்தில் காண்பிக்க வேண்டுமா? வருமான வரித் துறையால் வெளியிடப்பட்டுள்ள விளக்கம்?

Image
 தமிழக அரசு ஊழி யர்கள் அரசின் குடியிருப்புகளில் இருக்கும் பொழுது அவர்களுடைய வீட்டு வாடகை படியை தனது வருமான வரி படிவத்தில் காண்பிக்க வேண்டுமா? வருமான வரித் துறையால் வெளியிடப்பட்டுள்ள  விளக்கம்? Click to download இந்த விளக்க கடிதத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருக்கும் பொழுது தங்களுடைய வீட்டு வாடகைப்படி வருமான வரி படிவத்தில் காண்பிக்க தேவையில்லை என்று தெரியவருகிறது

40 ஆண்டுகள் சேவை முடித்த நபர் கூடுதல் ஒரு INCREMENT தொகையைப் பெறுவார்

Image
  CLICK TO DOWNLOAD GO

வரிப் பிடித்தம் செய்யப்பட்டது என்ற சான்றிதழ் வழங்கினால் சரி- தகவல் அறியும் உரிமைச் சட்டம்

Image
    சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களின் வரிப் பிடித்தம் செய்யப்பட்டது என்ற சான்றிதழ் வழங்கினால் போதும் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தெரியவருகிறது இத்துடன் அந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் இணைக்கப்பட்டுள்ளது *பிப்ரவரி மாதச் சம்பளப்பட்டியலில் வருமானவரி கணக்கீட்டுப் படிவம் மற்றும் சேமிப்பிற்கான ஆவணங்கள் வைத்து சமர்பித்து அதைக் கருவூல அலுவலர் சோதித்து சரிபார்த்து ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும்.* *யாரேனும் ஒருவருக்கு தவறு என்றால் பட்டியலில் உள்ள அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படாது.* *மேலும் பிப்ரவரி மாதம் என்றாலே IT மாதம் சம்பளம் தாமதாமாகத் தான் கிடைக்கும் என்றும்* *பிப்ரவரி மாதச் சம்பளப் பட்டியல் ஏற்கப்பட்டு சம்பளம் பெற்றால் தான் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நிம்மதி.*  அந்த நிலை மாற பிப்ரவரி மாதச் சம்பளப்பட்டியலில் *அனைத்து அலுவலர்களுக்கும் வருமான வரி கணக்கிட்டு பிப்ரவரி மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என தலைமையாசிரியர்/வட்டக்கல்வி அலுவலர் சான்று வைத்தால் போதும் என சென்னை கருவூல கணக்குத்துறையில் RTI கடிதம் ப
Image
  பிரிவு 80EEA இன் கீழ் ரூ.1,50,000 வரையிலான வட்டி செலுத்துதலுக்கான விலக்கு கிடைக்கும்.  வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும் வீட்டிற்கு வாங்கிய வீட்டுச் சொத்தின் முத்திரைத் தொகை மதிப்பு ரூ. 45 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். கடன் நிதி நிறுவனம் அல்லது வீட்டு நிதி நிறுவனத்தால் அனுமதிக்கப்பட வேண்டும் கடன் அனுமதிக்கப்படும் நாளில், அந்த நபர் வேறு வீட்டுச் சொத்தை வைத்திருக்கக் கூடாது வணிக வணிகங்களுக்கான வணிகச் சொத்து மீதான கடனுக்கு வரிச் சலுகை கிடைக்காது பிரிவு 80EEA இன் கீழ் இரண்டாவது வீட்டின் பலன் கிடைக்காது. பெங்களூரு, சென்னை, டெல்லி தேசியத் தலைநகர் பிராந்தியம் (டெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, காசியாபாத், குர்கான், ஃபரிதாபாத்), ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் பெருநகரங்களில் உள்ள வீட்டுச் சொத்தின் கார்பெட் பரப்பளவு 60 சதுர மீட்டருக்கு (645 சதுர அடி) மிகாமல் இருக்க வேண்டும். மும்பை (மும்பை பெருநகரப் பகுதி முழுவதும்) மற்ற நகரங்கள் அல்லது நகரங்களில் கார்பெட் பகுதி 90 சதுர மீட்டருக்கு (968 சதுர அடி) அதிகமாக இருக்கக்கூடாது. கூட்டு உரிமையாளர்கள் வ