Logo
TEACHER INCOME TAX - ANITHA VISWANATH (9629803339)
HOME INFORMATION ▾ INCOME TAX ▾ FORM 39 ▾ 10E SOFTWARE TPF / CPS / GPF ▾ PENSION ▾ ITR TDS GST

CPS தொகை கழிப்பதில் குழப்பம் தீருமா RTI தகவல் படி

தற்போது cps பிடித்தம் செய்யப்பட வேண்டிய தொகை சார்பாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது

ஒரு தகவல் உரிமைச் சட்டத்தில் மாவட்ட கருவுல தணிக்கை அதிகாரி சம்பள பட்டுவாடா மற்றும் தணிக்கை அதிகாரி RTI  CPS தொகையானது Cc'd 1(b) வைத்துக் கொள்ள இயலாது என்ற தகவல் தெரிவிக்கிறார்






அதேசமயம் income tax துறை அதிகாரிகளால் தமிழக ஆசிரியர் சங்கம் மூலம் பெறப்பட்ட ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்  பங்களிப்பு தொகையை பிரித்து பயன்படுத்தலாம் என்றும் cps தொகையை  பயன்படுத்தலாம் என்பதும்











 ஒரு தகவலாக வந்த வண்ணம் உள்ளது தற்போது இரண்டிற்கும் உள்ள குழப்ப நிலையை தெளிவு படுத்திக் கொள்ள அறிய ஆவலாக உள்ளது.
income tax இருந்து பெறப்படுகின்ற தகவல்களே முழுமையான தகவல் என கருதப் படுகிறது மற்ற தகவல்கள் இன்கம்டாக்ஸ்  இணையானது என்ற ஏற்புடையது அல்ல என்ற கருத்து நிலவி வருகிறது மேலும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது.




Comments

PREVIOUS IMPORTANT POSTS
Loading grid...