Logo
TEACHER INCOME TAX - ANITHA VISWANATH (9629803339)
HOME INFORMATION ▾ INCOME TAX ▾ FORM 39 ▾ 10E SOFTWARE TPF / CPS / GPF ▾ PENSION ▾ ITR TDS GST

சரண் விடுப்பு இருந்து வரக்கூடிய பணப்பலன்கள் வரிக்கு உட்பட்டது

சரண் விடுப்பு இருந்து வரக்கூடிய பணப்பலன்கள் வரிக்கு உட்பட்டது அல்ல என்ற சில கருத்துக்கள் பரவி வருகிறது ஆனால் 1 ஜனவரி 2019ஆம் ஆண்டு INCOME TAX  துறையால் வெளியிடப்பட்டுள்ள குறியீடுகளில் கூடுதலான வருமானம் என்பது தெளிவாக காட்டுகிறது எனவே சரன் விடுப்பு எடுப்பான வரிகளுக்கு உட்பட்டது என தெள்ளத்தெளிவாக தெரிகிறது அதற்கான இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது






Comments

PREVIOUS IMPORTANT POSTS
Loading grid...