Posts

Showing posts from April, 2019

No filing or Late filing of TDS returns or TDS statement shall invite 2 penal consequence 1.Fee for late filing U/s 234E and 2. Penalty for late filing or Non filing of TDS statement U/s 271H.

Image
Before understanding the penalty provisions for failure to furnish the statement of Tax Deducted at Source or statement of Tax Collected as Source (i.e. commonly known as TDS/TCS return) we shall first have a look at the few basic duties of a person liable to deduct/collect tax at source and due dates for filing of TDS/TCS return. Duties of the person liable to deduct/collect tax at source He shall obtain Tax Deduction Account Number or Tax Collection Account Number (as the case may be) and quote the same in all the documents pertaining to TDS/TCS. He shall deduct/collect the tax at source at the applicable rate. He shall pay the tax deducted/collected by him to the credit of the Government. He shall file the periodic TDS/TCS statements, i.e., TDS/TCS return. He shall issue the TDS/TCS certificate in respect of tax deducted/collected by him. Due Dates for filing of TDS/TCS return The due dates for filing of TDS/TCS return for different quarters of Financial Year 2019-...

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் டிடிஎஸ் (TDS) பதிவு கடைசி நாள் எப்போது

Image
Last date 30 MAY 2019 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் டிடிஎஸ் (TDS) பதிவுசெய்ய தொடங்குங்கள் தற்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை தங்களுடைய பணியாளர்களின் கணக்குகளில் (PAN ) சேர்க்க வேண்டும் அப்படி சேர்க்க தவறினால் சம்பந்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேலும் தொடக்கப் பள்ளிகள் பொருத்தவரை வட்டார கல்வி அலுவலர் மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் இதர அலுவலகங்களுக்கு சார்ந்த சம்பளம் பெற்று வழங்கக்கூடிய அலுவலர்கள் இப்போது தொடங்கி மே 30-ஆம் தேதி முதல் பணியாளர்களுக்கு படிவம் 16 வழங்க வேண்டும் அப்படி வழங்கத் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பொறுப்பு கொண்ட அதிகாரிகளுக்கு மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சில பிரச்சினைகள் ஏழுவது வாய்ப்பு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது மேலும் விவரங்கள்

இனி மாதச் சம்பளதாரர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது*

Image
Admin 9629803339  MRS. Anitha VISWANATH இனி மாதச் சம்பளதாரர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது* மாதச் சம்பளம் வாங்குபவர்களிடம் பிடித்தம் செய்வதற்கு ஆதாரமான ஃபார்ம் 16 படிவத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. இதில் ஊழியர்கள் தங்களின் வருமானம் முதல் வாடகை மற்றம் அனைத்து வரவு செலவுகளையும் கண்டிப்பாக அதில் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.TDS பிடித்தத்திற்கான புதிய படிவம் ஃபார்ம்(Form 16) வரும் மே மாதம் 12ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட புதிய படிவத்தை அடிப்படையாகக் கொண்டே மாதச் சம்பளம் வாங்குவோர் தங்களின் 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்யவேண்டும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. *மாத சம்பளதாரர்கள்* தனி நபர், மாதச் சம்பளம் வாங்குவோர் மற்றும் நிறுவனங்கள் தாக்கல் செய்யும் வருமான வரி ரிட்டன் படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆண்டு தோறும் மேம்படுத்தி மாற்றிக் கொண்டே வருவது வாடிக்கை. அதே போல் கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிடடன்களையும் இ...

AUTOMATIC INCOME TAX SOFTWARE COMPUTER USE ONLY 2021 Date:20 DEC 2020

Image
TAMIL FORM HAND WRITEN WITH ALL DETAILS Computer use only  1.  தமிழ் வருமான வரி படிவம்      2020-21 4 PAGES      OLD AND NEW  See video to use software 2.   ஒரு பக்கம் தமிழ் வருமான வரி படிவம் 2020-21 OLD AND NEW See video to use software 3.  SINGLE PAGE INCOME TAX SOFTWARE 2020-21 8.10.2020   V8   OLD AND NEW See video to use 4.  INCOME TAX SOFTWARE        2020-21  4 PAGES   8.10.2020    V8    OLD AND NEW See video to use CENTRAL GOVERNMENT STAFF TAX FORM TRAIL 5.  Central Government staff INCOME Tax form 6.  Single page central government staff Word FORMS  5.  Downlode house rent receipt for 12 month PDF FORMS 1.  Income tax pdf Fy 2020-21 old ENGLISH  2.  One page income tax 20-21  new ENGLISH * Benefits* பயன்கள் 1. All monthly salary automatic calculation 2. D.A automatic calculation(STOPED) 3. D.A arrea...

வரி ஏய்ப்பு செய்தால் இனி வங்கிக் கணக்கில் பணம் இருக்காது... வருமான வரித் துறை அதிரடி!

Image
வ  ரி ஏய்ப்பாள ர்கள் மற்றும் வரி பாக்கி வைத்துள்ளவர்களிடமிருந்து இனி நேரடியாகவே அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும் முறையைப் பின்பற்ற வருமான வரித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2018-19-ம் நிதியாண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி 12 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி வசூலாக வேண்டும். ஆனால், மார்ச் 27-ம் தேதி நிலவரப்படி மத்திய நேரடி வரி வசூல் 10.29 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதன் காரணமாக கடந்த 2017-18-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான வரித் தொகையுடன் ஒப்பிடுகையில் இது 12.5 சதவிகிதம் அதிகம் என்றாலும், எதிர்பார்த்த இலக்கு எட்டப்படவில்லை. வரி வசூலை அதிகரிக்க அறிவுறுத்தல் எனவே, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வரி வசூலைத் தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தி, வருமான வரித் துறையின் முதன்மை ஆணையர்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes - CBDT) அண்மையில் கடிதம் எழுதியிருந்தது.
Image
அமலுக்கு வந்த புதிய வருமான வரி விதிகள்! பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் மாற்றம் எந்த மாற்றமும் செய்யவில்லை. புதிய நிதியாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. 2019-2020 நிதி ஆண்டுக்கான  இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தபோது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வருமான வரி குறித்துப் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். எனவே ஏப்ரல் 1 முதல் வருமான வரி விதிகளில் பல புதிய மாற்றங்கள் வந்துள்ளன. பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரம்பிற்குள் வருபவர்களுக்கு முழு வரி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிதி ஆண்டுக்கான வருமான வரியை அடுத்த ஆண்டு தாக்கல் செய்யும் போது 5 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வரி செலுத்தத் தேவையில்லை. மருத்துவச் செலவுகள் மற்றும் பயணப் படி போன்றவற்றுக்கான வரி கழிவு 40,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு வங்கி கணக்கில் உள்ள இருப்புத் தொகை மற்றும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் செய்துள்ள முதலீடுகளின் மூலம் வரும் வட்டி வருவாய் 10,000 ரூப...