அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் டிடிஎஸ் (TDS) பதிவு கடைசி நாள் எப்போது
Last date 30 MAY 2019
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் டிடிஎஸ் (TDS) பதிவுசெய்ய தொடங்குங்கள் தற்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை தங்களுடைய பணியாளர்களின் கணக்குகளில் (PAN ) சேர்க்க வேண்டும் அப்படி சேர்க்க தவறினால் சம்பந்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேலும் தொடக்கப் பள்ளிகள் பொருத்தவரை வட்டார கல்வி அலுவலர் மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் இதர அலுவலகங்களுக்கு சார்ந்த சம்பளம் பெற்று வழங்கக்கூடிய அலுவலர்கள் இப்போது தொடங்கி மே 30-ஆம் தேதி முதல் பணியாளர்களுக்கு படிவம் 16 வழங்க வேண்டும் அப்படி வழங்கத் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பொறுப்பு கொண்ட அதிகாரிகளுக்கு மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சில பிரச்சினைகள் ஏழுவது வாய்ப்பு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
மேலும் விவரங்கள்

Comments
Post a Comment