வரிப் பிடித்தம் செய்யப்பட்டது என்ற சான்றிதழ் வழங்கினால் சரி- தகவல் அறியும் உரிமைச் சட்டம்
சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களின் வரிப் பிடித்தம் செய்யப்பட்டது என்ற சான்றிதழ் வழங்கினால் போதும் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தெரியவருகிறது இத்துடன் அந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் இணைக்கப்பட்டுள்ளது
*பிப்ரவரி மாதச் சம்பளப்பட்டியலில் வருமானவரி கணக்கீட்டுப் படிவம் மற்றும் சேமிப்பிற்கான ஆவணங்கள் வைத்து சமர்பித்து அதைக் கருவூல அலுவலர் சோதித்து சரிபார்த்து ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும்.*
*யாரேனும் ஒருவருக்கு தவறு என்றால் பட்டியலில் உள்ள அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படாது.*
*மேலும் பிப்ரவரி மாதம் என்றாலே IT மாதம் சம்பளம் தாமதாமாகத் தான் கிடைக்கும் என்றும்*
*பிப்ரவரி மாதச் சம்பளப் பட்டியல் ஏற்கப்பட்டு சம்பளம் பெற்றால் தான் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நிம்மதி.*
அந்த நிலை மாற பிப்ரவரி மாதச் சம்பளப்பட்டியலில் *அனைத்து அலுவலர்களுக்கும் வருமான வரி கணக்கிட்டு பிப்ரவரி மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என தலைமையாசிரியர்/வட்டக்கல்வி அலுவலர் சான்று வைத்தால் போதும் என சென்னை கருவூல கணக்குத்துறையில் RTI கடிதம் பெறப்பட்டது*
*எந்த அலுவலரின் வருமானவரி கணக்கும் கருவூலத்தில் சோதிக்கப்படமாட்டாது என்றும்*
*வருமானபடிவம் சம்பளப்பட்டியலில் வைக்கவேண்டாம்*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*இதை அனைத்து பணம்பெற்று வழங்கும் அலுவலரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Comments
Post a Comment