தமிழக அரசு ஊழி யர்கள் அரசின் குடியிருப்புகளில் இருக்கும் பொழுது அவர்களுடைய வீட்டு வாடகை படியை தனது வருமான வரி படிவத்தில் காண்பிக்க வேண்டுமா? வருமான வரித் துறையால் வெளியிடப்பட்டுள்ள விளக்கம்?

 தமிழக அரசு ஊழி


யர்கள் அரசின் குடியிருப்புகளில் இருக்கும் பொழுது அவர்களுடைய வீட்டு வாடகை படியை தனது வருமான வரி படிவத்தில் காண்பிக்க வேண்டுமா? வருமான வரித் துறையால் வெளியிடப்பட்டுள்ள  விளக்கம்?


Click to download







இந்த விளக்க கடிதத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருக்கும் பொழுது தங்களுடைய வீட்டு வாடகைப்படி வருமான வரி படிவத்தில் காண்பிக்க தேவையில்லை என்று தெரியவருகிறது

வரிப் பிடித்தம் செய்யப்பட்டது என்ற சான்றிதழ் வழங்கினால் சரி- தகவல் அறியும் உரிமைச் சட்டம்

 

 சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களின் வரிப் பிடித்தம் செய்யப்பட்டது என்ற சான்றிதழ் வழங்கினால் போதும் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தெரியவருகிறது இத்துடன் அந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் இணைக்கப்பட்டுள்ளது





*பிப்ரவரி மாதச் சம்பளப்பட்டியலில் வருமானவரி கணக்கீட்டுப் படிவம் மற்றும் சேமிப்பிற்கான ஆவணங்கள் வைத்து சமர்பித்து அதைக் கருவூல அலுவலர் சோதித்து சரிபார்த்து ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும்.*
*யாரேனும் ஒருவருக்கு தவறு என்றால் பட்டியலில் உள்ள அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படாது.*
*மேலும் பிப்ரவரி மாதம் என்றாலே IT மாதம் சம்பளம் தாமதாமாகத் தான் கிடைக்கும் என்றும்*
*பிப்ரவரி மாதச் சம்பளப் பட்டியல் ஏற்கப்பட்டு சம்பளம் பெற்றால் தான் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நிம்மதி.*
 அந்த நிலை மாற பிப்ரவரி மாதச் சம்பளப்பட்டியலில் *அனைத்து அலுவலர்களுக்கும் வருமான வரி கணக்கிட்டு பிப்ரவரி மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என தலைமையாசிரியர்/வட்டக்கல்வி அலுவலர் சான்று வைத்தால் போதும் என சென்னை கருவூல கணக்குத்துறையில் RTI கடிதம் பெறப்பட்டது*
*எந்த அலுவலரின் வருமானவரி கணக்கும் கருவூலத்தில் சோதிக்கப்படமாட்டாது என்றும்*
*வருமானபடிவம் சம்பளப்பட்டியலில் வைக்கவேண்டாம்*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*இதை அனைத்து பணம்பெற்று வழங்கும் அலுவலரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 


பிரிவு 80EEA இன் கீழ் ரூ.1,50,000 வரையிலான வட்டி செலுத்துதலுக்கான விலக்கு கிடைக்கும். 

வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்


வீட்டிற்கு வாங்கிய

வீட்டுச் சொத்தின் முத்திரைத் தொகை மதிப்பு ரூ. 45 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.


கடன் நிதி நிறுவனம் அல்லது வீட்டு நிதி நிறுவனத்தால் அனுமதிக்கப்பட வேண்டும்


கடன் அனுமதிக்கப்படும் நாளில், அந்த நபர் வேறு வீட்டுச் சொத்தை வைத்திருக்கக் கூடாது


வணிக வணிகங்களுக்கான வணிகச் சொத்து மீதான கடனுக்கு வரிச் சலுகை கிடைக்காது


பிரிவு 80EEA இன் கீழ் இரண்டாவது வீட்டின் பலன் கிடைக்காது.



பெங்களூரு, சென்னை, டெல்லி தேசியத் தலைநகர் பிராந்தியம் (டெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, காசியாபாத், குர்கான், ஃபரிதாபாத்), ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் பெருநகரங்களில் உள்ள வீட்டுச் சொத்தின் கார்பெட் பரப்பளவு 60 சதுர மீட்டருக்கு (645 சதுர அடி) மிகாமல் இருக்க வேண்டும். மும்பை (மும்பை பெருநகரப் பகுதி முழுவதும்)



மற்ற நகரங்கள் அல்லது நகரங்களில் கார்பெட் பகுதி 90 சதுர மீட்டருக்கு (968 சதுர அடி) அதிகமாக இருக்கக்கூடாது.



கூட்டு உரிமையாளர்கள் வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கிறார்கள், அவர்கள் தலா ரூ.1.5 லட்சம் பிடித்தம் செய்யலாம்.


*கேள்வி:-*


நிதியாண்டில் செய்யப்பட்ட வீட்டுக் கடனின் மொத்தத் திருப்பிச் செலுத்தும் தொகையில் எவ்வளவு விலக்கு கோர முடியும்?



*பதில்:-*


பிரிவின் 80சியின் கீழ் நீங்கள் ரூ.1.5 லட்சம் வரை அசல் திருப்பிச் செலுத்துதலைக் கோரலாம். பிரிவு 80EEA இன் கீழ் விலக்கைப் பெற, அந்த ஆண்டில் மொத்த வட்டிப் பகுதியைக் கண்டறிந்து, பிரிவு 24(b) இன் கீழ் ரூ.2 லட்சத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். 


வரம்பு முடிந்து விட்டால், 80EEA பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை கூடுதல் விலக்கைப் பெறலாம், தகுதிக்கான மற்ற எல்லா நிபந்தனைகளுக்கும் உட்பட்டு கழிக்கலாம்

How a Tournament Works, Part 3 - Direct Eliminations - SWORDS FENCING STUDIO ...