Posts

Showing posts from June, 2021

2.0 வருமான வரி படிவம் தாக்கல் செய்வதற்கான விளக்கமான பிடிஎப் மற்றும் வீடியோ

Image
 _*வருமான வரி கணக்கிணை 2.0  (Income Tax Return) www.incometax.gov.in என்ற புதிய இணையதளத்தில் தாக்கல் செய்யும் முறை!!!*_ ☝️☝️☝️ Click  to see and download pdf Click to see video Hindi வருமான வரி படிவம் தாக்கல் செய்ய வேண்டுமா மேலும் விவரங்களுக்கு 9629803339

PAN WITH AADAR MERGE LAST DATE

Image
 PAN எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கடைசி தேதி 30 JUN 2021 Click to link your card Contact 9629803339 விளம்பரங்கள்

வருமான வரித்துறையின் புதிய வலைத்தளம்

Image
 புதிய வலைத்தளம் நடைமுறைக்கு  (ஜூன் 7 இரவு) முதல் வருமான வரியினை தாக்கல் செய்வதற்கான புதிய வலைத்தளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய வலைத்தளமான www.incometax.gov.in www.incometax.gov.in   தளத்தில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவங்கள் 1, 2 ஆகியவற்றினை தாக்கல் செய்வதற்கான மென்பொருள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த மென்பொருளில் படிவங்களை பூர்த்தி செய்வதறகான வழிமுறைகள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் வருமான வரி செலுத்தும் மக்கள் மிகுந்த பயனடைவர் என்றும் வருவமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் 3, 4, 5, 6, 7 ஆகியவற்றினை பூர்த்தி செய்வதற்கான மென்பொருள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் புதிய வலைத்தளம் மூலம் கணக்கு தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்கு மீது உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளின் விவரங்களை புதிய வலைதளத்தின் வாயிலாக பயனர்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் வருமான வரி கணக்கு படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விவரங்கள் அனைத்தையும் வலைத்தளம் முன்கூட்டிய சேம...

வருமான வரி தாக்கல் செய்ய புதிய இணையதளம் வருமான வரித்துறை அறிவிப்பு இன்று முதல் வருமான வரி தாக்கல் செய்யலாமா

Image
ஆசிரியர் வருமானவரி இணையதளம் தொடர்பு கொள்ள 9629803339 வருமான வரி இணையதளம் இன்று முதல் செயல்பட இருப்பதாக அறிவிப்பு யார் யார் வருமான வரி தாக்கல் செய்ய இயலும் அல்லது நல்லது? 1. படிவம் 16 சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இருந்து பெறப்பட்ட அவர்கள் 2. தங்கள் கட்டிய வருமான வரியை தங்களுடைய கணக்கு எண்ணில் தங்கள் அதிகாரிகள் வரவு வைக்கப்பட்டவர்கள் 3. சுயமாக தங்கள் வங்கிக் கணக்கில் வரியை கட்டியவர்கள்.   ஆனால் சுயமாக வரியை கட்டும் பொழுது சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அவர்கள் பணி புரிய வில்லை என்று அர்த்தமாகும் மேலும் அவர்களுக்கு வருமான வரித்துறையின் தண்டத் தொகை மற்றும் வட்டி வர வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் கடைசி மாதத்தில் சமார் 10000 ரூ. கட்டும் போது இந்த பிரச்சனை எழலாம். அரசு ஊழியராக இருக்கும் போது அவர் தனது மாத சம்பளத்தில் மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும் தனியாக கட்டுவது தவிர்த்தல் நலம் 4. வருமான வரி இணையதளத்தில் தங்களுடைய வருமானம் மற்றும் அதற்கான வரி காண்பிக்கப்படும் போது செய்யலாம் 5. வருமான வரி தாக்கல் யார் யார் செய்ய வேண்டும் சம்பளம் பெறுகின்ற அனைத்து வகை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிகின...