வருமான வரி தாக்கல் செய்ய புதிய இணையதளம் வருமான வரித்துறை அறிவிப்பு இன்று முதல் வருமான வரி தாக்கல் செய்யலாமா
வருமான வரி இணையதளம் இன்று முதல் செயல்பட இருப்பதாக அறிவிப்பு
யார் யார் வருமான வரி தாக்கல் செய்ய இயலும் அல்லது நல்லது?
1. படிவம் 16 சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இருந்து பெறப்பட்ட அவர்கள்
2. தங்கள் கட்டிய வருமான வரியை தங்களுடைய கணக்கு எண்ணில் தங்கள் அதிகாரிகள் வரவு வைக்கப்பட்டவர்கள்
3. சுயமாக தங்கள் வங்கிக் கணக்கில் வரியை கட்டியவர்கள்.
ஆனால் சுயமாக வரியை கட்டும் பொழுது சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அவர்கள் பணி புரிய வில்லை என்று அர்த்தமாகும் மேலும் அவர்களுக்கு வருமான வரித்துறையின் தண்டத் தொகை மற்றும் வட்டி வர வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் கடைசி மாதத்தில் சமார் 10000 ரூ. கட்டும் போது இந்த பிரச்சனை எழலாம். அரசு ஊழியராக இருக்கும் போது அவர் தனது மாத சம்பளத்தில் மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும் தனியாக கட்டுவது தவிர்த்தல் நலம்
4. வருமான வரி இணையதளத்தில் தங்களுடைய வருமானம் மற்றும் அதற்கான வரி காண்பிக்கப்படும் போது செய்யலாம்
5. வருமான வரி தாக்கல் யார் யார் செய்ய வேண்டும்
சம்பளம் பெறுகின்ற அனைத்து வகை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிகின்றவர்கள் வருமான வரி தாக்கல் செய்யலாம்
சம்பளம் பெற்று வழங்கக்கூடிய அதிகாரி யார் யாருக்கு படிவம் 16 வழங்க வேண்டும்
1. சம்பளம் பெற்று வழங்கக்கூடிய அரசு அதிகாரி பொருத்தவரையில் தனக்கு கீழ் பணிபுரியும் என்பதனால் சம்பளம் பெற்று வழங்கப்பட்ட அனைத்து வகை பணியாளர்களுக்கும் படிவம் 16 கண்டிப்பாக தரவேண்டும்.
தனக்கு கீழ் பணிபுரிகின்ற வரி கட்டிய அல்லது வரி கட்டாத அனைத்து வகை பணியாளர்களுக்கும் படிவம் 16 கண்டிப்பாக தரவேண்டும் தரவில்லை என்றால் வருமான வரித்துறை சட்டத்தின்படி சார்ந்த அதிகாரி மீது வழக்குகள் வரலாம்!
அரசு உதவி பெறும் பள்ளியில் செயலர்கள் படிவம் 16 வழங்க இயலுமா?
அரசு உதவி பெறும் பள்ளி செயலர்கள் பொருத்தவரையில் உண்டியல் GRANT மட்டுமே பெறுகின்றமையாலும் மற்றும் சம்பள கணக்கு அலுவலகம் நேரடி தொடர்பு MT- 70 BOOK இல்லாததால் அவர்களால் படிவம் 16 அரசு உதவிபெறும் பணியில் aided post உள்ள பணியாளர்களுக்கு நேரடியாக வழங்க இயலாது.!
போலியான வரி தாக்கல் செய்யும் போது ஏற்படும் பிரச்சனைகள்
மேலே கூறியவாறு ஊழியர்கள் தனது மாதச் சம்பளத்தில் மட்டுமே வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும் ஆனால் சில ஊழியர்கள் ஏதோ காரணத்திற்காக வரியை நேரடியாக தனது சொந்த கணக்கில் கட்டிக்கொண்டு பின்பு போலியான முறையில் போலியான நபர்கள் துணையுடன் கட்டிய பணத்தை மீண்டும் பெறுவதற்காக சில ஏமாற்று பேர்வழிகள் இடம் சென்று வரியை திரும்பப் பெறும் பழக்கம் ஏற்பட்டால் அதனால் வரக்கூடிய பின் விளைவுகள் பின்வருமாறு
1. வருமானவரி வட்டியும் முதலும் திரும்பச் செலுத்தப்பட வேண்டும்
2. உங்கள் கணக்கு எண் தொடர் கண்காணிக்கப்பட வாய்ப்பு உள்ளது
3 வழக்குகள் பாயும்
4. உங்களிடம் உள்ள அனைத்து வகை நிலையில் உங்கள் அசையும் அசையா சொத்துக்களை பற்றிய விவரங்கள் கோரப்படலாம்
5. கைது மற்றும் சிறை தண்டனை கூட வரலாம்
6. தங்களுடைய அரசு பணி கையை விட்டுச் செல்ல சென்று விடலாம் (பணி நீக்கம்)
எனவே சரியான முறையில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சில நேரங்களில் மறதியில் காரணமாக செய்யப்படுகின்ற வருமான வரித் தாக்கல் மீண்டும் மாற்றி 1 time செய்யப்படவும் வேண்டும் என்றும் தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் வருமான வரி இணையதளம்
INCOME tax RETURN செய்ய 9629803339
அடுத்த வருடத்திற்கான வருமான வரி சாஃப்ட்வேர் click to open and download
Comments
Post a Comment