பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அரை நாள் விடுப்பு ஒப்படைத்து காசாக்கல் நடைமுறைகளுக்குப் முன் வருமான வரி பிடித்தும் சார்ந்து விளக்கம் THE GOVERNMENT STAFF WHO ARE RETAILED -UEL &PA BILL CREATION BEFORE INCOME TAX DEDUCTION REGARDING

UEL PA BILL CREATION WITH INCOME TAX

பணி ஓய்வு பெற்று தங்களுடைய *அரை சம்பள விடுமுறை நாட்களை 180 (90) நாளுக்கான அரை நாள் சம்பளம் ஒப்படைத்து அதில் இருந்து பெறக்கூடிய பணத்திற்கு வருமான வரி கண்டிப்பாக செலுத்த வேண்டும்* அதற்கு உதாரணமாக கீழ்கண்ட விதிமுறைகளை படித்து பயன்பெறவும்


👉 கேள்வி 1
விடுமுறை நாளுக்கான பட்டியல் தயாரிக்கும் போது வெறும் பத்து சதவிகிதம் (10%) மடங்கு வருமான வரியை மட்டும் கட்டினால் போதுமா?

*👉பதில்*
(I) பணி ஓய்வு பெற்ற ஒருவருக்கு அரை நாள் சம்பள ஒப்படைத்து காசாக்கும் பொழுது அவர் தமக்கு உரிய வருமான வரியை முழுமையாக பிடித்தம் செய்யப்படுதல் வேண்டும்


(Ii) வருமான வரி இல்லாதவருக்கு பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை 

(iii) வருமான வரி படிவத்தின் படி கட்ட வேண்டிய தொகைக்கு முழுமையாக கட்டிய பிறகு அண்ணாருக்கு அரை நாள் சம்பள விடுவதற்கான தொகையை காசாக்க வேண்டும்

*கேள்வி 2*
  ஒருவர் ஆகஸ்ட் 22 மாதம் பணி ஓய்வு பெற்றவராக இருக்கும்போது அண்ணாருக்கு அரை நாள் விடுப்பு சரண்டர் செய்யும் பொழுது அவருக்கு வருமான வரி எவ்வளவு பிடித்த செய்ய வேண்டும்?

*பதில்*
2. (a) ஆகஸ்ட் (22-23) வருடம் அவர் ஓய்வு பெறுகிறாரோ அந்த வருடமே அவருக்கு வருமான வரி படிவம் தயார் செய்யப்பட வேண்டும்

(b) சில நேரங்களில் காலதாமதம் ஏற்பட்டு அடுத்த வருமான வரி நிதி ஆண்டில் 2023-24 பெறப்படும் பொழுது அடுத்த வருடத்திற்கான நிதியா ஆண்டில் வருமான வரி படிவம் தயார் செய்வதோடு மட்டுமல்லாமல் அத்துடன் படிவம் 10 E தயாரித்து அத்துடன் வருமானவரி சான்று இணைத்து கருவூலத்திற்கு அனுப்பப்பட வேண்டும்

*👉கேள்வி 3*

வருமான வரி படிவம் தயாரிக்கப்படும் பொழுது அதில் சேர்க்க வேண்டிய முழு தொகைகள் என்னென்ன

*பதில்*

ஆகஸ்ட் (22-23) வருடம் அவர் ஓய்வு பெற்ற pension & CPS என இரு வகை கோட்பாடுகளோடு கீழ் உள்ளவாறு பார்ப்போம்

*PENSION MEMBERS*

I அந்த வருடத்தில் பெற்ற ஊதியம்
ii அந்த வருடத்தில் மறு நியமனமாக பெற்ற ஊதியம்
iii அந்த வருடத்தில் பெற்ற ஓய்வூதியம்

iv அரைநாள் (180) 90 days க்கான பணப்பலன் ஆகிய அனைத்தும் ஒன்று சேர்த்து வருமான வரி படிவம் தயாரிக்கப்பட வேண்டும்


*CPS MEMBERS.*

I அந்த வருடத்தில் பெற்ற ஊதியம்

ii அந்த வருடத்தில் மறு நியமனமாக பெற்ற ஊதியம்

iii) அரைநாள் (180) 90 days க்கான பணப்பலன் ஆகிய அனைத்தும் ஒன்று சேர்த்து வருமான வரி படிவம் தயாரிக்கப்பட வேண்டும்

மேலும் இது சார்ந்து சம்பள கணக்கு அலுவலகத்திற்கு வருமான வரி துறையால் எழுதப்பட்ட கடிதம் இணைப்பு





Any issue this software kindly update in the comments BOX
உங்களுக்கு E-FILLING செய்ய வேண்டுமா
contact ANITHA VISWANATH 9629803339


Comments

Popular posts from this blog

மத்தியில் பணிபுரிபவர்கள் எட்டாவது ஊதியம் சார்நத்து ஊழியர் இணையதளம் என்ற இணையதளத்தில் எவ்வளவு என வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ள அட்டவணை பட்டியல்

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE FY 2024-25 AY 2025-26 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் FY 2024-2025 INCOME TAX SOFTWARE FY 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS

IFHRMS MOBILE APPLICATION NEW VERSON ISSUES