பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அரை நாள் விடுப்பு ஒப்படைத்து காசாக்கல் நடைமுறைகளுக்குப் முன் வருமான வரி பிடித்தும் சார்ந்து விளக்கம் THE GOVERNMENT STAFF WHO ARE RETAILED -UEL &PA BILL CREATION BEFORE INCOME TAX DEDUCTION REGARDING
UEL PA BILL CREATION WITH INCOME TAX பணி ஓய்வு பெற்று தங்களுடைய *அரை சம்பள விடுமுறை நாட்களை 180 (90) நாளுக்கான அரை நாள் சம்பளம் ஒப்படைத்து அதில் இருந்து பெறக்கூடிய பணத்திற்கு வருமான வரி கண்டிப்பாக செலுத்த வேண்டும்* அதற்கு உதாரணமாக கீழ்கண்ட விதிமுறைகளை படித்து பயன்பெறவும் 👉 கேள்வி 1 விடுமுறை நாளுக்கான பட்டியல் தயாரிக்கும் போது வெறும் பத்து சதவிகிதம் (10%) மடங்கு வருமான வரியை மட்டும் கட்டினால் போதுமா? *👉பதில்* ( I) பணி ஓய்வு பெற்ற ஒருவருக்கு அரை நாள் சம்பள ஒப்படைத்து காசாக்கும் பொழுது அவர் தமக்கு உரிய வருமான வரியை முழுமையாக பிடித்தம் செய்யப்படுதல் வேண்டும் (Ii) வருமான வரி இல்லாதவருக்கு பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை (iii) வருமான வரி படிவத்தின் படி கட்ட வேண்டிய தொகைக்கு முழுமையாக கட்டிய பிறகு அண்ணாருக்கு அரை நாள் சம்பள விடுவதற்கான தொகையை காசாக்க வேண்டும் *கேள்வி 2* ஒருவர் ஆகஸ்ட் 22 மாதம் பணி ஓய்வு பெற்றவராக இருக்கும்போது அண்ணாருக்கு அரை நாள் விடுப்பு சரண்டர் செய்யும் பொழுது அவருக்கு வருமான வரி எவ்வளவு பிடித்த செய்ய வேண்டும்? *பதில்* 2. (a) ஆகஸ்ட் (22-23) வருடம் அவர் ஓய்வு ...