Income tax Returns செய்வதற்கு கடைசி தேதி ?
வருமான வரித் துறையில் இருந்து இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாத நபர்களுக்கு வரும் நவம்பர் 30-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மின்னஞ்சல் மூலம் அவ்வப்போது தகவல் வருகிறது எனவே இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் விரைவில் தாக்கல் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது ஆனாலும் சிலர் டிசம்பர் வரை காலம் வழங்கப்பட்டுள்ளதாக கருதி தற்போது இந்த மின்னஞ்சல் பார்த்தபின்பு குழப்பத்தில் உள்ளனர்.
எனவே AY 2019-20 வருமான வரி தாக்கல் செய்யாத ஊழியர்கள் கண்டிப்பாக நவம்பர் 30ஆம் தேதிக்குள் தண்டத் தொகையுடன் தாக்கல் செய்ய வேண்டும் AY 2020-21 பதிவு செய்வதற்கான தேதி டிசம்பர் 30.
Comments
Post a Comment