ஆசிரியர்கள் கவனத்திற்கு
சம்பள பட்டுவாடா அதிகாரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் Income Tax (Intelligence & Criminal Investigation)துறையில் இருந்து பெறப்பட்ட முக்கியமான சேதி,கடந்த சில ஆண்டுகளாக சில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முறைகேடான வழியில் தவறான தகவல்களை அளித்து அல்லது வருமானத்தை குறைத்து காண்பித்து வரி பணத்தைத் வட்டியுடன் திரும்பப் பெறுகிறார்கள்(Refund). இது சம்பந்தமாக பல்வேறு மனுக்கள்(pettions) Investigation wing சென்று உள்ளது.
. அவர்கள் எந்த (DDO TAN)யில் அதிகமாக பணத்தை திரும்ப பெற்று இருகிறார்கள் என்கின்ற பட்டியலை வருமானத் துறை இப்போது எடுத்துள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கூடிய விரைவில் ஏன் சரியான வரியை பிடிக்கவில்லை என்று விளக்கம் கேட்டு அனுப்படவுள்ளது. சமத்தப்பட்ட DDO தன்னிடம் உள்ள ஆதாரங்களை வருமானவரித்துறையில் சமர்ப்பிக்கவேண்டும். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு Income Tax Sec 143(2) வின் படி வரி திரும்பப் பெற்றதைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க கேட்பார்கள். சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் அதற்கான அபராதமும் + வட்டியுடன் கூடிய வரி செலுத்த வேண்டும். அது மட்டுமில்லாமல் Sec.270A வின் படி ஏன் உங்கள் மீது வருமானத்தை மறைத்திற்க்கான அல்லது தவறான தகவல் தந்த குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விளக்கமும் கேட்பார்கள். வருமான வரி சட்டப்படி இது கிரிமினல் குற்றமாகும்.அரசாங்க பணத்தை கையாடல் செய்வதுபோல.இது நிரூபிக்கப்பட்டால் அரசங்கவேலையும் பறிபோகலாம் . ஆகையால் சம்பள பட்டுவாடா அதிகாரியும் மற்றும் ஊழியர்கள் யாரெல்லாம் பணத்தை திரும்ப பெற்றார்களோ அவர்கள் அதற்கான ஆதாரங்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் விரைவில் நோடிஸ் வந்ததும் அதை சரியான முறையில் சமர்ப்பிக்கவேண்டும். பிறருடைய பேச்சை கேட்டு தவறான வழியில் Income Tax Refund பெறாதீர்கள். வருமான வரித்துறை எட்டு வருடங்கள் பின்னோக்கி சென்று உங்களுக்கு மற்றும் DDOக்கு நோட்டீஸ் வழங்கலாம். நாம் பெற்றது தவறணில் வழக்கும் பாயலாம்.
இதனால் மேற்பட்ட தகவல்கள் ஓரு எச்சரிக்கை பதிவே இது போன்று(பணத்தை திரும்ப வாங்கி தருவதாக) தங்களை அனுகும் நபர்களிடம் எச்சரிக்கை உடன் அனுகவும்
As a taxpayer, it is very important for you to know that while filing the income tax return, if a person under-reports his income or inflates his deduction/exemption, then the Income Tax Department can impose a penalty on him under Section 270A of the Income Tax Act, 1961. You must be wondering that Section 270A of the I-T Act is not a new section as it was introduced two years back in the Budget 2016.
As per Section 270A, if any person under-reports or misreports his income, then an assessing officer (AO), a commissioner (appeals), a principal commissioner or a commissioner may direct him to pay penalty in addition to the tax, if any, on such income. This penalty is to be paid over and above the taxes
the cases of misreporting of income as defined in the Income Tax Act are misrepresentation or suppression of information; failure to record investments in the books; claim of expenditure without any evidence; recording of false entry in the books, failure to record receipt in books which is having effect on total income
If the under-reporting of income is on account of misreporting of income, then the penalty shall be leviable at the rate of 200% of the tax payable on such under-reported income.
ஆசிரியர் இணையதளம் 9629803339
Comments
Post a Comment