INCOME TAX FORM 12BB (PAGE 3) MUST ALL TAX PAYER


அனைத்தும் ஆசிரியர் பெருமானுக்கும் வணக்கம் தற்பொழுது income tax form பக்கம் 3 பழைய முறையிலேயே வெளியிடப்பட்டுள்ளது. புதிய 12BB படிவம் என்ற மூன்றாம் பக்கத்தில் உடைய படிவத்தை வெளியிட்டுள்ளது மற்ற படிவங்கள் (அச்சிடப்பட்ட) பார்க்கும்போது மூன்றாம் பக்கமான LIC PLI FD SAVING DETAILS மற்றும் பிற சேமிப்பு பதிவு எழுவதற்கான இடங்களில் பழைய முறையை பயன்படுத்தப்பட்டுள்ளது புதிய முறையில் உள்ள 12பி பி என்றபடிவத்தை பயன்படுத்த வேண்டும் என்ற தகவலை தற்போது தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த புதிய படத்தில் ( DDO) பொருப்பை மிகுதியாக குறைக்க வும் மற்றும் எளிதாக பார்வையிடவும் இது பயன்படுகிறது. இதன்மூலம் வரி செலுத்துபவர் ஆகிய உங்களுக்கு முழு பொருப்பு அதிகமாகிறது என்றே கூறலாம். ஏன் எனில் LIC PLI SAVING BOND எண் மற்றும் விவரம் முழுமையாக நிறப்ப வேண்டும். Xeroxed தங்கள் சுய கையெப்பம் இட்டு தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும். 


Thanks cleartax

 Investment Declaration Guide 

Everything employers and employees need to know about Form 12BB Updated on Jul 20, 2018 - 04:37:56 PM

 

Investment declaration has to be done in the beginning of a financial year. Your employer asks you to declare your tax-saving investments for the year to be able to deduct tax accordingly from your monthly salary. Investment declaration is important for you because it can lead to higher in-hand salary. In the beginning of the financial year, you have to just make an estimate of the investments that you intend to make. You don’t need to submit actual proofs till the end of the financial year. You can actually invest less or more. The eventual investments don’t have to be exactly as declared. Form 12BB Sample Form 12BB Generate Form 12BB Frequently Asked Questions Download Investment Declaration Guide 1. Form 12BB The Form 12BB is a statement of claims by an employee for deduction of tax. With effect from 1st June 2016, a salaried employee is required to submit the Form 12BB to his or her employee to claim tax benefits or rebate on investments and expenses. Form 12BB has to be submitted at the end of the financial year. Form 12BB applies to all salaried taxpayers. Using Form 12BB, an employee has to declare the investments that they have made during the year. Documentary evidence of these investments and expenses have to be provided at the end of the financial year as well.



எனவே புதிய வடிவில் உள்ள படிவத்தை பயன்படுத்தி பயன்பெருங்கள்


Comments

Popular posts from this blog

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE FY 2024-25 AY 2025-26 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் FY 2024-2025 INCOME TAX SOFTWARE FY 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS

IFHRMS MOBILE APPLICATION NEW VERSON ISSUES

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE & PDF FORM FY 2023-24 AY 2024-25 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் 2024-2025 INCOME TAX SOFTWARE 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS