Posts

Showing posts from May, 2024

உசார் wrong claim பொய்யான காரணங்கள் கூறி வருமான வரியை திரும்ப பெற்றவர்களுக்கு வருகிறது பிரச்சனை

Image
வருமானவரித்துறை சம்பந்தப்பட்ட வருமான வரி செலுத்தும் தனி நபர்கள் குழுவிலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப சரியான முறையில் பெறுவது என்பது வழக்கம். சிலர் வருமான வரி செலுத்துபவர்களை தவறாக வழி நடத்தி அந்த தவறான நபர்கள் ஒரு மதிப்பை பெற்றுக்கொண்டு சார்ந்த வருமான வரி செலுத்துபவர் கணக்கில் மூலமாக வருமான வரி தாக்கல் செய்து அதிலும் தவறுதலாக கூடுதலாக சில தில்லுமுல்லுகள் செய்து அந்த தவறான நபர் செய்த தவறால் தற்போது வருமான வரி செலுத்துபவர்களுக்கு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வருகிறது  தற்போது இந்த நோட்டீசில் தாங்கள்  வருமான வரி தாக்கல் செய்த போது செலுத்தப்பட்ட அனைத்து விவரங்களையும் நேரடியாக கொண்டு வர வேண்டும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது Anitha viswanath  9629803339