வீட்டு வாடகை செலுத்துவோர் கவனத்திற்கு தாங்கள் செலுத்தும் வாடகைக்கு வருமான வரி பிடித்தம் செய்து கட்ட வேண்டும்
பொதுவாக சென்னை போன்ற பெரு நகரங்களில் வீட்டு வாடகை செலுத்தும் பொழுது வீட்டு வரி ரசீது கூட கொடுப்பதில்லை ஆனால் தற்போது கீழ்க்கண்ட புகைப்படம் சில வாட்ஸப் குழுக்களில் பகிரப்பட்டு வருகிறது