Permanent Account Number (PAN) மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஒரு நபரின் பான் அட்டை தொலைந்துவிட்டால் ஏனெனில், முக்கியமான பல பணிகளை நின்று விடும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், பான் என்பது நிதி பரிவர்த்தனையிலும் பயன்படுத்தப்படும் ஆவணம். ஆனால், பான் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது. கவலைப்பட வேண்டாம், ஒரு சுலபமான வழி இருக்கிறது. வருமான வரித் துறையிலிருந்து டூப்ளிகேட் பான் அட்டையை எளிதில் பெறலாம். இதற்கான வழிமுறைகள் வழிமுறை 1. வருமான வரி பான் சேவைகள் பிரிவின் வலைத்தளத்திற்குச் செல்லவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள பல ஆப்ஷன்களில் இருந்து, பான் அட்டையை மீண்டும் ப்ரிண்ட் செய்வதற்கான, 'ரீபிரிண்ட் பான் கார்டு' என்ற ஆப்ஷனை தேர்தெடுக்க வேண்டும். வழிமுறை 2. இந்த படிவத்தில் அனைத்து தகவல்களையும் நீங்கள் நிரப்ப வேண்டும், ஆனால் இடது விளிம்பில் பெட்டியில் எதையும் குறிக்க வேண்டாம். அதன் பிறகு நீங்கள் 105 ரூபாய் செலுத்த வேண்டும். நீங்கள் விரும்பினால், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பாங்கிங், டிமாண்ட் ட்ராஃப்ட் அல்லது காசோலை மூலம் இந்த கட்டணத்தை செலுத்தலாம். இந்த செயல்முறைகள் அனைத்தை...