Posts

Showing posts from November, 2019

INCOME TAX 2020 கடந்த வருடத்திற்கு இந்த வருடத்திற்கும் உள்ள வித்தியாசம்

சென்ற ஆண்டிற்கும் இந்த ஆண்டிற்கும் (2019-20) உள்ள வருமான வரி மாற்றங்கள்: 1. Standard Deduction சென்ற ஆண்டு-40,000 இந்த ஆண்டு-50,000 2. Section 87A சென்ற ஆண்டு-₹ 2500 இந்த ஆண்டு-₹ 12500 குறிப்பு: Taxable Income என்பது உங்கள் மொத்த ஆண்டு வருவாயில் HRA, Prof.Tax, LIC Premium, NHIS தொகை என அனைத்தும் கழிக்கப்பட்டு வரும் மீத தொகையாகும் *சம்பளதாரர்களுக்கான வருமான வரி விபரம்-FY 2019-20* Taxable Income 5 லட்சமும் அதற்குக் குறைவாகவும் பெறும் சம்பளதாரர்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை Taxable Income 5 லட்சத்தைத் தாண்டுபவர்கள் கீழ்க்காணும் வகையில் வரிப்பிடித்தம் செய்யப்படும். 0 to 2.5 lakh-0% 2.5 to 5 lakh-5% 5 to 10 lakh-20% 10 lakh above-30% Cess-4% on Income tax..

Income tax guide 2019-20

Image
GUIDE ON INCOME TAX FOR SENIOR CITIZENS (FY 2019-20)- ( A Write up by Vijayaraghavan r ( Ex IOB-Treasury)-Revised and updated on 20.11.2019. download

உங்கள் பான் கார்டில் பிழையா? ஆன்லைனில் திருத்துவது எப்படி?

Image
Thanks web medias  வங்கி கணக்கு திறக்க, கடனுக்கு விண்ணப்பிக்க, வருமான வரி தாக்கல் செய்ய எல்லாம் பான் கார்டு ஒரு முக்கியமான ஒன்று  தனிநபர் மட்டும் இல்லாமல் அரசுக்கும் பான் எண் முக்கியமான ஒன்று. வருமான வரித் துறை அளிக்கும் 10 இலக்க பான் பிளாஸ்டிக் கார்டில் அச்சிடப்பட்டு இருக்கும். தனிநபர் மட்டும் இல்லாமல் அரசுக்கும் பான் எண் முக்கியமான ஒன்று. வருமான வரித் துறை அளிக்கும் 10 இலக்க பான் பிளாஸ்டிக் கார்டில் அச்சிடப்பட்டு இருக்கும். தனிநபர் மட்டும் இல்லாமல் அரசுக்கும் பான் எண் முக்கியமான ஒன்று. வருமான வரித் துறை அளிக்கும் 10 இலக்க பான் பிளாஸ்டிக் கார்டில் அச்சிடப்பட்டு இருக்கும்.  வங்கிக் கணக்கு திறக்க, கடனுக்கு விண்ணப்பிக்க, வருமான வரித் தாக்கல் செய்ய என எல்லாவற்றுக்கும் பான் கார்டு ஒரு முக்கியமான ஒன்று. இதுபோன்ற முக்கியமானவற்றுக்கு ஆதார் கட்டாயம் என்பதால் அதில் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. வங்கிக் கணக்கு திறக்க, கடனுக்கு விண்ணப்பிக்க, வருமான வரித் தாக்கல் செய்ய என எல்லாவற்றுக்கும் பான் கார்டு ஒரு முக்கியமான ஒன்று. இதுபோன்ற முக்கியமானவற்றுக்கு ஆதார் கட்