Logo
TEACHER INCOME TAX - ANITHA VISWANATH (9629803339)
HOME INFORMATION ▾ INCOME TAX ▾ FORM 39 ▾ 10E SOFTWARE TPF / CPS / GPF ▾ PENSION ▾ ITR TDS GST

TPF ACCOUNT SLIP அரசு உதவி பெறும் AIDED SCHOOL பள்ளிகளுக்கு TPF வருங்கால வைப்பு நிதி கணக்கு EASY PRINT 2022

 


அரசு உதவி AIDED SCHOOL பெறும் பள்ளிகளுக்கு TPF AIDED SCHOOLவருங்கால வைப்பு நிதி கணக்கு எளிய வடிவில் 100 பேர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

 

CLICK TO DOWNLOAD OLD MODEL TPF ACCOUNT SLIP

NEW MODEL TPF ACCOUNT SLIP INCOME TAX PLAN

Comments

  1. TPF வட்டி கணக்கீட்டில் சிறு தவறு உள்ளது. மாதிரியாக காட்டப் பட்டுள்ளதில் லோன் ஜூன் மாதம் பெறப்பட்டுள்ளது கழிக்கப படவேண்டியது மே மாத சாலரி மாதத்திற்கு நேராக கழிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ரெகவரியை போஸ்ட் செய்யும்போது சாலரி மாதத்தைக் குற்ப்பிட்டாலும். அதன் அடுத்த மாதத்தைத்தான் நாளில் போஸ்ட்டின் மாதமாக கொள்ள வேண்டும். மார்ச் மாத ரெகவரியின் போஸ்டிங் மாதம் ஏப்ரல் அதேபோல பிப்ரவரி மாத ரெகவரியின் போஸ்டிங் மந்த் மார்ச். முன்பணம் பெற்றதை போஸ்டிங் மாதத்தில்தான் கழிக்க வேண்டும். ஜூன் மாதம் லோன் பெற்றால் மார்ச் சாலரி மந்திற்கு நேராக கழிக்க வேண்டும். ஏப்ரல் மாதத்தில் ஒருவர் லோன் பெற்றால் அது லெடஜரின் முதல் வரிசையில் மார்ச் சாலரி ரெகவரிக்கு நேராக எழுதிக் கழிக்க வேண்டும். மார்ச் மாதத்தில் ஒருவர் லோன் பெற்றால் அதே நிதி ஆண்டின் கடைசி வரிசையில் கழிக்க வேண்டும்.
    7 லட்சம் முன்பணம் பெறும் ஒருவருக்க்கு 4141 ரூபார் வட்டி அதிகமாகி விடும் இது தவறாகும்

    ReplyDelete
  2. PF வட்டி கணக்கீட்டில் சிறு தவறு உள்ளது. மாதிரியாக காட்டப் பட்டுள்ளதில் லோன் ஜூன் மாதம் பெறப்பட்டுள்ளது கழிக்கப படவேண்டியது மே மாத சாலரி மாதத்திற்கு நேராக கழிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ரெகவரியை போஸ்ட் செய்யும்போது சாலரி மாதத்தைக் குற்ப்பிட்டாலும். அதன் அடுத்த மாதத்தைத்தான் நாளில் போஸ்ட்டின் மாதமாக கொள்ள வேண்டும். மார்ச் மாத ரெகவரியின் போஸ்டிங் மாதம் ஏப்ரல் அதேபோல பிப்ரவரி மாத ரெகவரியின் போஸ்டிங் மந்த் மார்ச். முன்பணம் பெற்றதை போஸ்டிங் மாதத்தில்தான் கழிக்க வேண்டும். ஜூன் மாதம் லோன் பெற்றால் மார்ச் சாலரி மந்திற்கு நேராக கழிக்க வேண்டும். ஏப்ரல் மாதத்தில் ஒருவர் லோன் பெற்றால் அது லெடஜரின் முதல் வரிசையில் மார்ச் சாலரி ரெகவரிக்கு நேராக எழுதிக் கழிக்க வேண்டும். மார்ச் மாதத்தில் ஒருவர் லோன் பெற்றால் அதே நிதி ஆண்டின் கடைசி வரிசையில் கழிக்க வேண்டும்.
    7 லட்சம் முன்பணம் பெறும் ஒருவருக்க்கு 4141 ரூபார் வட்டி அதிகமாகி விடும் இது தவறாகும்
    டி.என் முரளிதரன் வட்டாரக் கல்வி அலுவலர் சென்னை

    ReplyDelete

Post a Comment

PREVIOUS IMPORTANT POSTS
Loading grid...