TPF ACCOUNT SLIP அரசு உதவி பெறும் AIDED SCHOOL பள்ளிகளுக்கு TPF வருங்கால வைப்பு நிதி கணக்கு EASY PRINT 2022
அரசு உதவி AIDED SCHOOL பெறும் பள்ளிகளுக்கு TPF AIDED SCHOOLவருங்கால வைப்பு நிதி கணக்கு எளிய வடிவில் 100 பேர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
TPF வட்டி கணக்கீட்டில் சிறு தவறு உள்ளது. மாதிரியாக காட்டப் பட்டுள்ளதில் லோன் ஜூன் மாதம் பெறப்பட்டுள்ளது கழிக்கப படவேண்டியது மே மாத சாலரி மாதத்திற்கு நேராக கழிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ரெகவரியை போஸ்ட் செய்யும்போது சாலரி மாதத்தைக் குற்ப்பிட்டாலும். அதன் அடுத்த மாதத்தைத்தான் நாளில் போஸ்ட்டின் மாதமாக கொள்ள வேண்டும். மார்ச் மாத ரெகவரியின் போஸ்டிங் மாதம் ஏப்ரல் அதேபோல பிப்ரவரி மாத ரெகவரியின் போஸ்டிங் மந்த் மார்ச். முன்பணம் பெற்றதை போஸ்டிங் மாதத்தில்தான் கழிக்க வேண்டும். ஜூன் மாதம் லோன் பெற்றால் மார்ச் சாலரி மந்திற்கு நேராக கழிக்க வேண்டும். ஏப்ரல் மாதத்தில் ஒருவர் லோன் பெற்றால் அது லெடஜரின் முதல் வரிசையில் மார்ச் சாலரி ரெகவரிக்கு நேராக எழுதிக் கழிக்க வேண்டும். மார்ச் மாதத்தில் ஒருவர் லோன் பெற்றால் அதே நிதி ஆண்டின் கடைசி வரிசையில் கழிக்க வேண்டும்.
ReplyDelete7 லட்சம் முன்பணம் பெறும் ஒருவருக்க்கு 4141 ரூபார் வட்டி அதிகமாகி விடும் இது தவறாகும்
PF வட்டி கணக்கீட்டில் சிறு தவறு உள்ளது. மாதிரியாக காட்டப் பட்டுள்ளதில் லோன் ஜூன் மாதம் பெறப்பட்டுள்ளது கழிக்கப படவேண்டியது மே மாத சாலரி மாதத்திற்கு நேராக கழிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ரெகவரியை போஸ்ட் செய்யும்போது சாலரி மாதத்தைக் குற்ப்பிட்டாலும். அதன் அடுத்த மாதத்தைத்தான் நாளில் போஸ்ட்டின் மாதமாக கொள்ள வேண்டும். மார்ச் மாத ரெகவரியின் போஸ்டிங் மாதம் ஏப்ரல் அதேபோல பிப்ரவரி மாத ரெகவரியின் போஸ்டிங் மந்த் மார்ச். முன்பணம் பெற்றதை போஸ்டிங் மாதத்தில்தான் கழிக்க வேண்டும். ஜூன் மாதம் லோன் பெற்றால் மார்ச் சாலரி மந்திற்கு நேராக கழிக்க வேண்டும். ஏப்ரல் மாதத்தில் ஒருவர் லோன் பெற்றால் அது லெடஜரின் முதல் வரிசையில் மார்ச் சாலரி ரெகவரிக்கு நேராக எழுதிக் கழிக்க வேண்டும். மார்ச் மாதத்தில் ஒருவர் லோன் பெற்றால் அதே நிதி ஆண்டின் கடைசி வரிசையில் கழிக்க வேண்டும்.
ReplyDelete7 லட்சம் முன்பணம் பெறும் ஒருவருக்க்கு 4141 ரூபார் வட்டி அதிகமாகி விடும் இது தவறாகும்
டி.என் முரளிதரன் வட்டாரக் கல்வி அலுவலர் சென்னை
Call me 9629803339
Delete