Logo
TEACHER INCOME TAX - ANITHA VISWANATH (9629803339)
HOME INFORMATION ▾ INCOME TAX ▾ FORM 39 ▾ 10E SOFTWARE TPF / CPS / GPF ▾ PENSION ▾ ITR TDS GST

தமிழக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – நேரம், இணையதள முகவரிகள்!

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் அரசு தளங்களில் காணலாம்:

முடிவுகளைக் காணும் அதிகாரப்பூர்வ இணையதள lind below click:

link 1

முடிவுகளை காண மாணவர்கள் தங்களது பதிவு எண் (Registration Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) உள்ளிட்ட விவரங்களை உள்ளிட வேண்டும்.

குறிப்புகள்:
முடிவுகள் வெளியான பிறகு இணையதளங்கள் மெதுவாக செயல்படலாம்.

ரத்து/மறு மதிப்பீட்டு (Revaluation/Re-totaling) தொடர்பான அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும்.


Comments

PREVIOUS IMPORTANT POSTS
Loading grid...