Logo
TEACHER INCOME TAX - ANITHA VISWANATH (9629803339)
HOME INFORMATION ▾ INCOME TAX ▾ FORM 39 ▾ 10E SOFTWARE TPF / CPS / GPF ▾ PENSION ▾ ITR TDS GST

IFHRMS ல் MAY -2024 வருமானவரி குறைக்கும் எளிய வழிமுறை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மனித வள மேம்பாட்டு முறையில் உருவாக்கப்பட்ட சம்பளம் வழங்கும் இணையதளத்தில் தங்களுடைய வருமான வரியை மே 2024 ஆம ஆண்டிற்காக பழைய வரி முறையை தேர்ந்தெடுத்தவர்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகமாக வருமான வரி பிடிக்கப்பட்டது என்ற காரணத்தினால் தற்போது மே மாதம் அதை சரி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது அந்த வழிவகையை கீழே உள்ள youtube இணையதளத்தை கிளிக் செய்து பார்த்து பயன்படலாம் 



9629803339


Comments

PREVIOUS IMPORTANT POSTS
Loading grid...