IFHRMS MOBILE APPLICATION NEW VERSON ISSUES
Android mobile application click to download
*IFHRMS mobile application new published*
*அரசு ஊழியர்கள் தாங்கள் பெரும் சம்பள தகவல்களை கீழே உள்ள ஐ எஃப் எஸ் ஆர் எம் எஸ் இணையதளத்திற்கு சென்று இதற்கு முன்பு பார்க்க முடியும் தற்போது கையடக்க செல்பேசி வழியாக அதற்கான பிரத்தியோக வடிவமைத்து தற்போது தரப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் அனைத்து தகவல்களையும் இந்த செல்பேசி வழியாக அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும்
பயன்படுத்தும் முறை
*🌹🌹🌹கூகுள் Play Store மூலம் களஞ்சியம் App டவுன்லோட் செய்து இன்ஸ்டால் ஆனவுடன் உங்களுடைய 11 இலக்க Ifhrms Id உள்ளீடு செய்தால் நீங்கள் Ifhrms ஊதிய பட்டியலுக்கு எந்த செல் நம்பர் கொடுத்து ஒவ்வொரு மாதமும் ஊதியம் உங்களுக்கு வரவு வைத்தபின் கொஞ்ச நாள் கழித்து செல்லுக்க SMS வருகிறதோ அந்த எண்ணை உள்ளீடு செய்தவுடன் அந்த எண்ணுக்கு ஒரு OTP வரும் அந்த OTP கொடுத்து உள்ளே சென்றவுடன் புதிய 4 இலக்க Password நீங்கள் Creat செய்து கொள்ளுங்கள்!! அதன் பின் அனைத்தும் திரையில் விவரமாக தெரியும்!! அவரவர் செல் மூலம் App டவுன்லோட் செய்து மேற்கண்ட பணிகளை மேற்கொள்ளுங்கள்!! 🌹🌹ஏற்கனவே ஊதியப்பட்டியல் தயார் செய்வதற்கு Crome மூலம் உருவாக்கி உள்ள அந்த Password க்கும் இந்த App மூலம் உருவாக்கும் Password க்கும் சம்மந்தம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் நன்றி 🙏🙏🙏*
✔️Install the application
👍Open the application
✔️Input ID number
👍Mobile number automatic showing
👍OTP number received
✔️Input OTP number
👍Application open and all work here after done
இவை தற்போது சில செல்பேசிகளில் பயன்படுத்தும் முடிய இயலவில்லை என்று தகவல்கள் வெளிவருகிறது ஆனால் சாம்சங் போன்ற இந்திய ஃபோன்களில் பயன்படுத்த முடிகிறது
செயல்படவில்லை என்றால் தாங்கள் தங்களுடைய தொலைபேசியில்
Developer option off செய்ய வேண்டும்
Unga mobile la developer mode enable iruku atha disable pannunga
என்று தகவல் வருகிறது
Comments
Post a Comment