வருமான வரி படிவம் தங்களின் அலுவலகத்தில் SUBMIT- போது படிவம் 12bb உடன் சமர்ப்பிக்க வேண்டுமா வருமான வரித்துறையால் அளிக்கப்படும் தகவல் என்ன
வருமான வரித்துறை 12bb பழைய விதிமுறைப்படிOLD REGIME படி கணக்கிடும் அரசு ஊழியர்கள்/தனியார் பணியாளர் கண்டிப்பாக இந்த படிவத்தை சமர்ப்பிக்கப்பட வேண்டும் அதற்கான வருமான வரித்துறையில் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது
படிவம் கீழே இணைக்கப்பட்டது நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்

Comments
Post a Comment