*வீட்டு வாடகை படியை அப்படியே கழிக்கலாம??*
கழிக்க கூடாது என்றே சொல்லவேண்டும்.
ஏன் எனில் கடந்த ஆறாவது ஊதியகுழுவில் வாடகை படி குறைவு என்ற நிலையில் பெறப்பட்ட வாடகை படி நேரகக் கழிக்கும் போது பெரும்பாலும் கணக்குப்படி ஒத்து வந்துள்ளது
ஆனால் தற்போது அப்படி வர வாய்ப்பு மிகக்குறைவு!
எப்படிதான் கணக்குப்படி கழிப்பது என்பதை கீழே பார்போம்
1.Basic pay +D.A= 10% எடுத்துக்கொள்ளவேண்டும்
2. வாடகை செலுத்தியதற்காண தொகை யில் மேலே உள்ள தொகையை கழிக்க வேண்டும்
எ.க(2-1) கழிக்க வேண்டும்
3. தாங்கள் பெற்ற வாடகை படி
3 கழிக்கும் போது வந்த தொகை (பூஞ்சியத்துக்கு கீழ் எழுதவேண்டாம்)
3 கழிக்கும் போது வந்த தொகை (பூஞ்சியத்துக்கு கீழ் எழுதவேண்டாம்)
Note: இதில் எது குறைவோ அதை எடுத்தல் வேண்டும் இதுதான் உண்மையான கழிக்க வேண்டிய தொகை
(இதில் முக்கியமான கவணிக்க வேண்டிய தேவை என்னவென்றால் நீங்கள் செலுத்திய வாடகை தொகை பெரு மற்றும் சிறு நகரம் 50 % மற்றும் முறையே 40% விட குறைவாக இருத்தல் வேண்டும்)
என்றும் ஆசிரியர்கள் நலனில்
அனிதா விஸ்வநாத்
9629803339
https://tnteacherincometax.blogspot.com
என்றும் ஆசிரியர்கள் நலனில்
அனிதா விஸ்வநாத்
9629803339
https://tnteacherincometax.blogspot.com
Comments
Post a Comment