Logo
TEACHER INCOME TAX - ANITHA VISWANATH (9629803339)
HOME INFORMATION ▾ INCOME TAX ▾ FORM 39 ▾ 10E SOFTWARE TPF / CPS / GPF ▾ PENSION ▾ ITR TDS GST

ITR filling method 2019-20AY

E filling method 2019-20



Efilling method click to download


*வருமான வரி  கணக்கு ITR படிவம் தாக்கல் செய்வது ஒவ்வொரு தனிநபரின் கட்டாய கடமை.*  *இதில் ஏற்படும் தவறுகளுக்கு தனிப்பட்ட நபர் மட்டுமே  பொறுப்பு. ஆனால் சார்ந்த சம்பளம் பெற்றுவழங்கும் அதிகாரி TDS பைல் செய்து வழங்கினார் மட்டுமே உங்கள் ITR பதிவு சரியான முறையில் ஏற்றுக்கொள்ள ப்படும் இல்லை எனில் தங்கள் செய்யும் INCOME TAX RETURN தவறான பதிவு என department கருதும்.*

*எனவே படிவம் 16 பெற்றவர் விரைவாக ஜூலை 31-க்குள் கடைசி நேரத்தில் அவசரத்தை தவிர்க்க விரைவாக ITR  படிவம் தாக்கல் செய்ய  கேட்டுக் கொள்ளப்படுகிறது.*

*மேலும் விவரங்களை*

விஸ்வநாத்
உடற்கல்வி ஆசிரியர்
9894635962
After office hour


E filling
detail
Anitha

Contact
9629803339

Comments

PREVIOUS IMPORTANT POSTS
Loading grid...