அறிவுரை - வீட்டுக் கடனுக்கான வட்டியையும், வீட்டு வாடகை படியையும் வருமான வரிச் சலுகை பெற
அறிவுரை வீட்டுக் கடனுக்கான வட்டியையும், வீட்டு வாடகை படியையும் வருமான வரிச் சலுகை பெற
1. வீட்டுக் கடனுக்கான வீடும், பணியாற்றும் இடமும் வெவ்வேறு நகரங்களில் அமர்ந்திருந்தால்
வெளியூரில் வேலைப்பார்த்துக்கொண்டு குடும்ப உருப்பினர்கள் பிரிந்து , வாடகைக்கு இருப்பார்கள்...
சொந்த ஊரில் லோன் வாங்கி வீடுகட்டிருப்பார்கள்...10(13A)ன் படி அவர்களுக்கு மட்டுமே பொருந்தும்..
(2010ம் ஆண்டு கடிதம்)
2. வீட்டுக் கடனுக்கான வீட்டில் பெற்றோர்கள் குடியிருந்து, நீங்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் மேற்கண்ட இரு நிபந்தனைகள் பூர்த்தியாகும் பட்சத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டியையும், வீட்டு வாடகை படியையும் வருமான வரிச் சலுகை பெற காண்பிக்கலாம். ஆனால் இது வருமானவரித் துறை scrutney (சோதனை செய்ய வாய்ப்பு அதிகம்) எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் மிகவும் அதிகம். கவனம் தேவை
தவராககழிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அனைத்து ஆசிரியர்களுக்கும் பொதுவானது அல்ல.

Comments
Post a Comment