உச்ச வரம்பு உயர்வு:


🔥
தனி நபர் வருமான வரிக்கான உச்ச வரம்பு 

 ரூ.2.5 லட்சத்தில் இருந்து, ரூ.5 லட்சமாக அதிகரிப்பு.


இதில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சில மாற்றங்கள் நம் பொருத்தே எதிர்பார்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


நிலையான கழிவு 50 ஆயிரமாக உயர்வு


சேமிப்பு 1.5 லட்சமாக நீடிக்கும் 



2 ஆம் வீட்டு  வாாங்குதல் மூலம் வருமான வரி சலுகை


பணிககொடை உச்சவரம்பு 20 லட்சமாக உயர்வு



Comments

Popular posts from this blog

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE & PDF FORM FY 2023-24 AY 2024-25 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் 2024-2025 INCOME TAX SOFTWARE 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS

IFHRMS MOBILE APPLICATION NEW VERSON ISSUES

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE FY 2024-25 AY 2025-26 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் FY 2024-2025 INCOME TAX SOFTWARE FY 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS