Posts

📌📌📌📌📌📌📌📌📌 ஈரோடு மாவட்டம் *அந்தியூர், சத்தியமங்கலம் தாளவாடி பகுதிகளில் உள்ள சில பகுதிகளை மலைப்பகுதிகளாக அறிவித்து அந்தப் பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மலை படி வழங்க அனுமதித்து அரசாணை வெளியீடு*

click to download order

ஆதார்-பான் இணைக்க கடைசி நாள் அறிவிப்பு: வருமானவரி இல்லை என்றாலும் 20 % வரி கட்டவேண்டும்

Image
இன்னும் ஆதார் கார்டை பான் அட்டையுடன் இணைக்காதவர்கள், வரும் டிசம்பர் 31க்குள் கட்டாயமாக இணைக்க வேண்டும் என மத்திய அரசு கடைசி நாளை அறிவித்துள்ளது. ஆதார் மற்றும் பான் அட்டைகள் ஒவ்வொரு இந்தியரின் முக்கிய ஆவணங்களாக இருக்கின்றன. இவை வங்கி பரிவர்த்தனைகள், வருமான வரித்துறை வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, ஆதார் மற்றும் பானை இணைப்பது மிக முக்கியம். மத்திய அரசு நாடு முழுவதும் அனைத்து வங்கிக் கணக்குகளுடன் ஆதார் இணைப்பை மேற்கொள்ள ஏற்கனவே அறிவுரை வழங்கி வந்தது. அதேபோல், ஆதார் மற்றும் பான் இணைப்பும் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்னும் மீண்டும் கால அவகாசம் வழங்காமல், டிசம்பர் 31க்குள் இதைச் செய்து முடிக்க வேண்டும் எனவும், இதற்கு பிறகு ஆதார் இணைக்காதவர்களுக்கு வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் பிற சேவைகளில் தடைகள் ஏற்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. இதைப் புறக்கணிக்காமல் உடனடியாகவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆதார்-பான் இணைப்பை நிச்சயமாகச் செய்துகொள்ளுங்கள்.

உச்ச நீதிமன்ற ஆணை! ஆசிரியர்களாக பணியாற்றும் மத சார்ந்த தொண்டு பணியில் இருப்பவர்கள் வருமான வரி செலுத்த வேண்டுமா? news paper cutting

Image

குரூப் 4: 2 நாட்களில் தேர்வு முடிவு வெளியாகுமென தகவல்ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள்2 நாட்களில் வெளியாகும் என தகவல்குரூப் 4 பிரிவில் 8,932 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன; சுமார் 15.8 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர்; முதன்முறையாக தேர்வு நடைபெற்று 3 மாதங்களில் முடிவுகள் வெளியிடப்படவுள்ளன

Image
தங்களுடைய நிலையை தெரிந்து கொள்ள கீழே உள்ள கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து பார்க்கலாம் click to download

UPS PRNSION எவ்வளவு கணக்கு போட software

Image
Click to download

SGFI FORMS

SGFI ID FORM பெற்றோர் கடிதம parent willing form English

வருமான வரி தாக்கல் செய்து தரப்படும்

Image
வருமான வரி தாக்கல் சம்பளம் மற்றும் சம்பளம் அல்லாத இதர வருவாய் களுக்கு வருமான வரி தாக்கல் செய்து தரப்படும்  *ITR-1 SALARY RS 300 ITR 2 MUTUAL FUND / SHARE/ DIGITAL CURRENCY.  RS. 2000 ITR 3&4 DEPENDS THE WORK