Posts

வருமான வரி சம்பளத்தில் பிடித்தம் -DDO பணி மற்றும் தண்டனைகள், தண்டதொகை சார்ந்த விளக்கங்கள்

Image
 

நீங்கள் பழையவரி அல்லது புதிய வரி எப்படி தேர்வு செய்வது தமிழில்

Image
 வருமான வரி பழைய துதேர்ந்தெடுப்பதா அல்லது புதிய முறையை தேர்ந்தெடுப்பதா என்ற சந்தேகத்திற்கு கீழே உள்ள தமிழ் வடிவ புரிதலுக்காக வழங்கப்படுகிறது தொலைபேசி எண் 9629803339 

வருமான வரித்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை உசார்

Image
  வருமான வரிப் பிடித்தத்தில் கூடுதல் தொகையை திரும்ப பெறலாம் என்று வரும் செய்தி வதந்தி என்று வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. பொது முடக்கத்தால், பலர் தங்கள் வேலைகளை இழந்து தவித்து வரும் நிலையில், வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் பணம் திரும்ப வழங்கப்படுவதாக செய்திகள் மூலம் மோசடி முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக வருமான வரித் துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இதுபோன்ற எந்த திட்டமும் இல்லை என்றும், அந்த தகவல்கள் வதந்தியே என்றும் மறுப்பு தெரிவித்துள்ள வருமான வரித்துறை, குறிப்பிட்ட இணையதள லிங்கை, கிளிக் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. பணம் பறிக்கும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறும் வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.  பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருமான வரி கட்டி இருப்பதால் சற்று கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற மெயில்கள் மற்றும் லிங்குகளை திறக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது

*_2020-21 ஆம் நிதி ஆண்டிற்கான வருமான வரி தொடர்பாக, வருமான வரித்துறை வெளியிட்ட முழுமையான தகவல் தொகுப்பு._*

Image
  மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் Click to download full orders
Image
 வீட்டுக் கடன் லட்ச லட்சமாக வாங்கிவிட்டு கடனை விட இரண்டு மடங்காக வட்டிகட்டி ஆயுள் முழுக்க EMI ல் தத்தளிப்பவர்களுக்கு ... சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்! லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்பக் கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள். இந்தியாவில் 15, ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக் கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால், கட்டும் வட்டி அதிகமாக இருக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம். * கடன் தொகை ரூ. 25 லட்சம் * திரும்பக் கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்) * வட்டி: 10% * மாதத் தவணை ரூ. 21,939 இங்கே வாங்கும் கடனோ ரூ.25 லட்சம் தான். ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 லட்சம். (பார்க்க: அட்டவணை 1) இப்படி கடைசி வரைக்கும் கடனைக் கட்டுவதற்கு பதில் சில உத்...

Income tax Returns செய்வதற்கு கடைசி தேதி ?

Image
  வருமான வரித் துறையில் இருந்து இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாத நபர்களுக்கு வரும் நவம்பர் 30-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மின்னஞ்சல் மூலம் அவ்வப்போது தகவல் வருகிறது எனவே இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் விரைவில் தாக்கல் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது ஆனாலும் சிலர் டிசம்பர் வரை காலம் வழங்கப்பட்டுள்ளதாக கருதி தற்போது இந்த மின்னஞ்சல் பார்த்தபின்பு குழப்பத்தில் உள்ளனர். எனவே AY 2019-20 வருமான வரி தாக்கல் செய்யாத ஊழியர்கள் கண்டிப்பாக நவம்பர் 30ஆம் தேதிக்குள் தண்டத் தொகையுடன் தாக்கல் செய்ய வேண்டும் AY 2020-21 பதிவு செய்வதற்கான தேதி டிசம்பர் 30. Contact 9629803339

SAI SPORTS JOB

 இந்திய விளையாட்டு துறையில் வேலை வாய்ப்பு Salary 60000-150000 Click to view notifications Apply online Official web site