Posts

வருமான வரிவிலக்கு எந்தெந்த வரவுகளுக்கு வரிவிலக்கு வழங்கப்படுகிறது மேலும் எந்தெந்த வரவுகளுக்கு பகுதிவாரியாக வரிவிலக்கு வழங்கப்படுகிறது

Image
Sections Particulars Exemption limit Sec 10(1) Agricultural Income (from agricultural land, farm house, or sapling seedling grown in nursery) for self employed Fully exempt from tax Sec 10(2) Income received from HUF (Hindu-undivided family) by a tax payer in his capacity as a member of HUF Fully exempt from tax Sec 10(10C) Compensation received at the time of voluntary retirement for salaried employees Exempt from tax up to a certain limit of compensation amount Rs. 5,00,000 Sec 10(10D) Amount received under life insurance policy including policy bonus Fully exempt from tax Sec 10(11)(12) Amount withdrawn from Provident fund by salaried employees Fully exempt from tax Sec 10(10BC) Compensation received in case of any disaster from central government Fully exempt from tax Sec 10(13A) House rent allowance (HRA) to salaried employees (rent paid by the employees to stay in a rented house) Fully exempt from tax and 50% of salary amount if residential house is in metro cities other...

வருமான வரி சலுகையில் மலைப்படி (ம) குளிர்காலப்படிகளை கழிக்கும் விதியானU/S 10(14) இன் விளக்கங்கள்

Image
வருமான வரி சலுகையில் மலைப்படி (ம) குளிர்காலப்படிகளை கழிக்கும் விதியானU/S 10(14) இன் விளக்கங்கள் நீண்ட நாட்களாக விடை தெரியாத கேள்விகான விடை இதோ!

அறிவுரை - வீட்டுக் கடனுக்கான வட்டியையும், வீட்டு வாடகை படியையும் வருமான வரிச் சலுகை பெற

அறிவுரை வீட்டுக் கடனுக்கான வட்டியையும், வீட்டு வாடகை படியையும் வருமான வரிச் சலுகை பெற 1. வீட்டுக் கடனுக்கான வீடும், பணியாற்றும் இடமும் வெவ்வேறு நகரங்களில் அமர்ந்திருந்தால் வெளியூரில் வேலைப்பார்த்துக்கொண்டு குடும்ப உருப்பினர்கள் பிரிந்து , வாடகைக்கு இருப்பார்கள்... சொந்த ஊரில் லோன் வாங்கி வீடுகட்டிருப்பார்கள்...10(13A)ன் படி அவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.. (2010ம் ஆண்டு கடிதம்) 2.  வீட்டுக் கடனுக்கான வீட்டில் பெற்றோர்கள் குடியிருந்து, நீங்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் மேற்கண்ட இரு நிபந்தனைகள் பூர்த்தியாகும் பட்சத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டியையும், வீட்டு வாடகை படியையும் வருமான வரிச் சலுகை பெற காண்பிக்கலாம். ஆனால் இது வருமானவரித் துறை scrutney (சோதனை செய்ய வாய்ப்பு அதிகம்) எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் மிகவும் அதிகம். கவனம் தேவை தவராககழிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அனைத்து ஆசிரியர்களுக்கும் பொதுவானது அல்ல.

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் ஏழு லட்சம் பேர் ஜனவரியில் அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2017 - 18ம் நிதியாண்டுக்கு அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2018 ஏப்ரல் முதல் ஜூலை வரை வழங்கப்பட்டது. பின் இந்த அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருமான உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருமான வரி உச்சரவரம்புக்கு கீழ் வந்தாலும் கணக்கு தாக்கல் என்பது நடப்பு ஆண்டு முதல் கட்டாயமாகி உள்ளது. மேலும் உரிய நேரத்தில் கணக்கு தாக்கல் செய்ய தவறினால் டிசம்பர் வரை 5000 ரூபாய்; ஜனவரி முதல் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும். இதன்படி நாடு முழுவதும் ஜனவரி வரை 6.31 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது 2018 முடிவில் 6.24 கோடியாக இருந்தது. கடந்த மாதத்தில் மட்டும் ஏழு லட்சம் பேர் கூடுதலாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் 2018 டிசம்பர் முடிவில் 42.43 லட்சமாக இருந்த வருமான வரி செலுத்தியோர் எண்ணிக்கை இந...

வீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாமா?

Image
வீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம் வீட்டு கடன் மீதான அசலும் வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப்படியும் கழித்துக் கொள்ளலாமா என சென்னை வருமான வரித்துறை ஆணையர் அவர்களிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் கோரப்பட்டது.  வீட்டு கடன் மீதான அசலும் வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப்படியும் வருமான வரிச்சட்டம் பிரிவு 24 ம் மற்றும் பிரிவு 10(13A)ன் படி கழித்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். Thanks to Mr Ramesh Principal, DIET, Kotahgiri RTI  ஆசிரியர் TECH (YOU TUBE) ✍📡✍📡✍📡✍📡✍📡✍📡✍📡✍ Rules click to see

Can You Claim Both HRA And Home Loan For Tax Exemption?

Image
Read fully below  Click to read

Salary statement DOWNLODE

Salary statement DOWNLODE from below site Click to go salary site